வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கொஸ்து

Photo of Brinjal curry by Bhavani Murugan at BetterButter
952
2
0.0(0)
0

கத்தரிக்காய் கொஸ்து

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் கொஸ்து செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய்-4
  2. வெங்காயம்-1
  3. புளி
  4. மிளகாய் வத்தல்-6
  5. தக்காளி-2
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும்.
  3. பிறகு புளி கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்து 3 விசில் வைக்கவும்.
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வருத்து எடுத்துக்கொள்ளவும்.
  5. குக்கரை திறந்து இந்த மிளகாய் வத்தலை அதனுடன் சேர்த்துக் கடையவும்.
  6. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து வதங்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  7. கத்தரிக்காய் கொஸ்து தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்