வீடு / சமையல் குறிப்பு / சவ் சவ் மசால் தோசை

Photo of chow chow dosa by Bhavani Murugan at BetterButter
1490
4
0.0(0)
0

சவ் சவ் மசால் தோசை

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சவ் சவ் மசால் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு - 1கப்
  2. சவ் சவ் - 1
  3. மிளகாய் வத்தல்-4
  4. எண்ணெய்
  5. உப்பு
  6. வெங்காயம்-1

வழிமுறைகள்

  1. சவ் சவ் நறுக்கிக் கொள்ளவும் வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சவ் சவ் சேர்த்து வதக்கவும் மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்
  3. (மல்லி இலை வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  4. இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு மாவுடன் சேர்த்து தோசை ஊற்றவும்.
  6. சவ் சவ் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்