வீடு / சமையல் குறிப்பு / வெஜ் மசால் தோசை

Photo of Veg Masal Dosa by Bhavani Murugan at BetterButter
249
4
0.0(0)
0

வெஜ் மசால் தோசை

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் மசால் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு - 1கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. மிளகாய் வத்தல்-4
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. பூண்டு - 2பல்

வழிமுறைகள்

  1. வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்.
  2. தக்காளி நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு
  4. மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்துக் அரைத்து கொள்ளவும்.
  5. அதை தோசை மாவுடண் சேர்த்து தோசை ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்