வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சட்னி

Photo of onion chutney by Bhavani Murugan at BetterButter
294
4
0.0(0)
0

வெங்காய சட்னி

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெங்காய சட்னி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம் - 3
  2. தக்காளி-1
  3. புளி
  4. பூண்டு - 5
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. மிளகாய் வத்தல்-5

வழிமுறைகள்

  1. வெங்காயம் பூண்டு தக்காளி உப்பு புளி மிளகாய் வத்தல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயப் பொடி தாளித்து அதனுடன் அரைத்ததை சேர்த்து வதக்கி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்