வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by Bhavani Murugan at BetterButter
304
4
0.0(0)
0

தக்காளி சட்னி

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 4
  3. பூண்டு-4பல்
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. பெருங்காயப் பொடி
  8. மிளகாய் வத்தல்.-5

வழிமுறைகள்

  1. மிளகாய் வற்றலை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து தக்காளி சேர்க்கவும். பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு அதை மிக்ஸியில் போட்டு மிளகாய் வத்தல் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்ததை சேர்த்து வதக்கி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்