Photo of Mushroom 65 by Surya Rajan at BetterButter
69
3
0.0(0)
0

மஷ்ரூம் 65

Feb-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் 65 செய்முறை பற்றி

மஷ்ரூம் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஷ்ரூம்
  2. கடலை மாவு : 1 ஸ்பூன்
  3. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  4. சோள மாவு : 1 ஸ்பூன்
  5. உப்பு
  6. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  8. எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு , அரிசி மாவு , சோள மாவு , உப்பு , மிளகாய் தூள் , தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் மஷ்ரூம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு செய்து பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்