வீடு / சமையல் குறிப்பு / டிபன் சாம்பார்

Photo of Tiffin sambar by Bhavani Murugan at BetterButter
425
4
0.0(0)
0

டிபன் சாம்பார்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டிபன் சாம்பார் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிபருப்பு-1/2கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-2
  4. கத்தரிக்காய்-2
  5. உருளைக்கிழங்கு-1
  6. கேரட்-1
  7. மிளகாய் - 3
  8. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்.
  12. கடலை மாவு-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. வெங்காயம் தக்காளியை சேர்க்கவும் வதக்கவும் மிளகாய் சேர்த்து உப்பு சேர்த்து
  4. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும. பிறகு பாசிப் பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைக்கவும்.
  5. பிறகு கடலை மாவுடண் தண்ணீர் சேர்த்து கரைத்துக் ஊற்றவும். மிளகாய் வத்தல் பொடி மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  6. சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்