வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஐஸ் கிரீம்

Photo of Beets ice cream by Al Abdul at BetterButter
35
5
0.0(0)
0

பீட்ரூட் ஐஸ் கிரீம்

Feb-21-2018
Al Abdul
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஐஸ் கிரீம் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • ஈஸி
  • ஃபிரெஞ்ச்
  • சில்லிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அமுல் கரீம் 500 ml
  2. சக்கரை 5 கப்
  3. ஸ்ட்ராபெர்ரி 1 பேக்
  4. வென்னிலா எசன்ஸ் 2tsp
  5. பீட்ரூட் ஜூஸ் 1/2 கப்
  6. கிஸ்மிஸ் 1tsp
  7. பதாம் 1 tsp
  8. சாக்லேட் சாஸ்
  9. ஸ்ப்ரிங்லஸ்

வழிமுறைகள்

  1. முதலில் கரீமை நன்றாக அடிக்கவும்.
  2. பிறகு பீட்ரூடை அரைத்து ஜூஸ் எடுக்கவும்.
  3. ஸ்ட்ராபெர்ரி பழம் அரைத்து வைக்கவும்.
  4. பிறகு சாக்கரை, பிட்ரூட் ஜூஸ், வெண்ணிலா எசன்ஸ் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் சேர்த்து அடிக்கவும்.
  5. பிரிஸாரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பிறகு அடிக்கவும்.
  6. மறுபடியும் 2 மணி நேரம் கழித்து அடிக்கவும்.
  7. பிரிஸாரில் வைத்து 6 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
  8. சாக்லேட் சாஸ், ஸ்ப்ரிங்லஸ் சேர்ந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்