வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Thakkali chutney by Surya Rajan at BetterButter
504
3
0.0(0)
0

தக்காளி சட்னி

Feb-21-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

தக்காளி சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி : 2
  2. வெங்காயம் : 1
  3. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் : 3
  5. உப்பு : தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  7. கடுகு : சிறிதளவு
  8. கருவேப்பிலை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் அதனை ஆற வைத்து தேங்காய் , சிவப்பு மிளகாய் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும் .
  4. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு  கடுகு , கருவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்