வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ கூட்டு

Photo of Chow Chow Kootu by Sharmiley Ravi at BetterButter
670
4
0.0(0)
0

சௌசௌ கூட்டு

Feb-21-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ கூட்டு செய்முறை பற்றி

சௌசௌ கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சௌசௌ 1/4 கிலோ
  2. சிறு பருப்பு 3 ஸ்பூன்
  3. தேங்காய் 1/4 கப்
  4. பச்சை மிளகாய் 1
  5. சீரகம் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சௌசௌ காயை தோல் சீவி சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
  2. சிறு பருப்பு மற்றும் சௌசௌவை குக்கரில் 2 விசில் வேக விடவும்
  3. மிக்ஸியில் மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த விழுதினை வெந்த காயின் மேல் கொட்டி கிளரவும். தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும். தாளிப்பை கூட்டில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்