வீடு / சமையல் குறிப்பு / காலிஃபிளவர் 65

Photo of Cauliflower 65 by Rabia Hamnah at BetterButter
429
4
0.0(0)
0

காலிஃபிளவர் 65

Feb-21-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிஃபிளவர் 65 செய்முறை பற்றி

மொறு மொறுப்பான சுவையான அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிஃபிளவர்-1
  2. தயிர்-2 டேபிள் ஸ்பூன்
  3. சிக்கன் 65 பவுடர்- 2 ஸ்பூன்
  4. வத்தல் தூள்- 2 ஸ்புன்
  5. மிளகுத்தூள்-1/4 ஸ்பூன்
  6. சீரகத் தூள்-1/4 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டுபேஸ்ட்- 2 ஸ்பூன்
  8. அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்
  9. கடலை மாவு-1/2 டேபிள் ஸ்பூன்
  10. கார்ன்ஃபளார் மாவு 2 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு
  12. எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
  13. எண்ணெய்- பொரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் காலிப்ளவரை சின்ன துண்டுகளாக வெட்டி கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்.
  2. பின்பு எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
  3. பின்பு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  4. சுவையான காவிபிளவர் ரோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்