வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசாலா

Photo of Potato Masala by Ameena Mohideen at BetterButter
451
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசாலா

Feb-21-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசாலா செய்முறை பற்றி

டெஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக் கிழங்கு -3 (வேக வைத்தது)
  2. வெங்காயம் -1 நீளவாக்கில் நறுக்கியது
  3. பச்சை மிளகாய் -2
  4. இஞ்சி -1/2 பொடிசா நறுக்கியது
  5. கருவேப்பிலை - சிறிது
  6. கேரட்-1/4 கப்
  7. எண்ணெய் -சிறிது (தாளிப்பதற்கு)
  8. உப்பு -தேவையான அளவு
  9. கடலை மாவு -2 ஸ்பூன்
  10. பெருங்காயம் -சிறிது
  11. கொத்த மல்லி தழை
  12. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  13. மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
  14. தனியா தூள் -1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை,இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம்,கேரட்,உப்பு போட்டு 3,4 நிமிஷம் வதக்க வேண்டும்
  2. மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள், வேக வைத்த உருளைக் கிழங்கு போட்டு வேக விடவும்
  3. கிண்ணத்தில் கடலைமாவை கட்டி இல்லாமல் கரைத்து உருளைக் கிழங்கு உடன் ஊற்ற வேண்டும்
  4. அதனுடன் சிறிது தண்ணிரையும் கலந்து உருளைக் கிழங்கு மசாலா நல்லா கொதித்த பிறகு கடைசியில் கொத்தமல்லி தழை,பெருங்காயம் தூளை போட்டால் உருளைக் கிழங்கு மசாலா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்