வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot halwa by Bhavani Murugan at BetterButter
432
5
0.0(0)
0

கேரட் அல்வா

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் - 4
  2. சர்க்கரை-1கப்
  3. நெய்-4 மேஜை கரண்டி
  4. மில்க் மேய்ட்-1 மேஜை கரண்டி
  5. ஏலக்காய்-2
  6. பால்-2கப்
  7. முந்தரி பருப்பு-10

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. கேரட் துருவி கொள்ளவும்
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. வானலியில் சிறிது நெய் ஊற்றி கேரட்டை வதக்கவும்
  5. பிறகு பால் ஊற்றி வேக விடவும்.
  6. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி பிறகு மில்க் மேய்ட் சேர்த்து வருத்து முந்தரி பருப்பு சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்