Photo of Veg soup by Bhavani Murugan at BetterButter
483
5
0.0(0)
0

வெஜ் சூப்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சூப் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் - 1
  2. பீன்ஸ்-1
  3. குடை மிளகாய் - 1
  4. முட்டைகோஸ்
  5. பிரிஞ்சி இலை-1
  6. கார்ன் ப்ளார் மாவு-1ஸ்பூன்
  7. வெங்காயம்
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. மிளகு பொடி

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும் தண்ணீர் சேர்த்து கார்ன் ப்ளார் மாவு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. பிறகு உப்பு மிளகு பொடி சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்