வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஸ்வீட்

Photo of Beet root sweet. by Bhavani Murugan at BetterButter
542
5
0.0(0)
0

பீட்ரூட் ஸ்வீட்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஸ்வீட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட்ரூட் - 2
  2. நெய் - 4மேஜை கரண்டி
  3. சர்க்கரை - 1கப்
  4. மில்க் மேய்ட்-1ஷஸ்பூன்
  5. ஏலக்காய-2
  6. முந்தரி பருப்பு - 10
  7. பால்-2கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. பீட்ரூட் துருவி கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி, பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு பால் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சர்க்கரை, மில்க் மேய்ட் சேர்த்து வதக்கவும். ஏலக்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  7. பீட்ரூட் ஸ்வீட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்