வீடு / சமையல் குறிப்பு / டபுள் பீன்ஸ் மசால்

Photo of Double Beans Masal by Surya Rajan at BetterButter
319
3
0.0(0)
0

டபுள் பீன்ஸ் மசால்

Feb-21-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டபுள் பீன்ஸ் மசால் செய்முறை பற்றி

டபுள் பீன்ஸ் மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. டபுள் பீன்ஸ் : ¼ கிலோ
  2. உப்பு
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
  6. கடுகு : ½ ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. எண்ணெய் : 2 ஸ்பூன்  

வழிமுறைகள்

  1. டபுள் பீன்ஸ் யை தேவையான தண்ணீர் விட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. பின் வேக வைத்த டபுள் பீன்ஸ் , உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்