வீடு / சமையல் குறிப்பு / சீஸ்ஸி பிட்ஸா

Photo of Cheesy pizza by khadheeja irfana at BetterButter
425
4
0.0(0)
0

சீஸ்ஸி பிட்ஸா

Feb-21-2018
khadheeja irfana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீஸ்ஸி பிட்ஸா செய்முறை பற்றி

வீட்டிலேயே எளிமையான முறையில் பிஜ்ஜா செய்ய அருமையான செய்முறை கண்டிப்பா செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிட்ஸா பேஸ் செய்ய
  2. மைதா மாவு - 2 கப்
  3. ஈஸ்ட் - 1.5 தே.கரண்டி
  4. உப்பு - தேவைக்கு
  5. சீனி - 1 மே.கரண்டி
  6. ஆலிவ் எண்ணெய் - 1 மே.கரண்டி
  7. சூடான தண்ணீர் - 1 கப்
  8. டாப்பிங் செய்ய
  9. குடைமிளகாய் - 1
  10. ஆலிவ் பழம் - 10
  11. ஜெலபினோ பெப்பர் - 1/4 கப்
  12. ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
  13. வெங்காயம் - 1
  14. தக்காளி - 1
  15. தக்காளி சாஸ் - தேவைக்கு
  16. மொஸரில்லா சீஸ் துருவியது - தேவைக்கு
  17. உப்பு - தேவைக்கு 
  18. மிளகு தூள் - 1/2 மே. க
  19. மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - 1/2 மே. கரண்டி

வழிமுறைகள்

  1. பேஸ் செய்ய தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போடவும்.முதலில் ஈஸ்ட்,உப்பு,சீனி,வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு பவுலில் ஊற்றி கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின் மைதா மாவுடன் ஈஸ்ட் கலவை,ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும்.பின் ஒரு ஈர துணியை வைத்து மூடி 2 மணி நேரம் ஊற விடவும்.
  3. இரண்டு மடங்காக உப்பிய மாவை மீண்டும் நன்றாக சேர்க்கவும்.பிட்ஸா பேஸ் ரெடி.
  4. ஒவனை ப்ரீ ஹீட் பண்ணி வைக்கவும்.
  5. தேவையான டாப்பிங்கை ரெடி செய்து வைக்கவும்.
  6. தேவையான அளவு மாவு எடுத்து வட்டமாக வலத்து தக்காளி சாஸை தடவி அதன் மேல் விருப்பமான டாப்பிங் போட்டு துருவிய சீஸை தூவி ஒவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  7. சுவையான சீஸ்ஸ்ஸி பிஜ்ஜா ரெடி. 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்