வீடு / சமையல் குறிப்பு / அரைக்கீரை கடைசல்

Photo of Araikkeerai kadaisal by Surya Rajan at BetterButter
398
3
0.0(0)
0

அரைக்கீரை கடைசல்

Feb-21-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரைக்கீரை கடைசல் செய்முறை பற்றி

அரைக்கீரை கடைசல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி : 1
  2. சின்ன வெங்காயம் : 5
  3. பூண்டு : 5 பல்
  4. அரைக்கீரை
  5. உப்பு
  6. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  7. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  8. சீராக தூள் : ½ ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்  
  10. எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரை யை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும்
  4. பின்  உப்பு , மஞ்சள் தூள் , மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
  6. பின் அதனை ஆற வைத்து மையாக அரைத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்