வீடு / சமையல் குறிப்பு / பலாகொட்டை பொரியல்

Photo of Jackfruit seed poriyal by kamala shankari at BetterButter
505
4
0.0(0)
0

பலாகொட்டை பொரியல்

Feb-21-2018
kamala shankari
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலாகொட்டை பொரியல் செய்முறை பற்றி

Contest recipe 29

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலா கொட்டை 1 கப்
  2. உப்பு 1 tsp
  3. மிளகாய் தூள் 1tsp
  4. கடுகு 1 tsp

வழிமுறைகள்

  1. பலா கொட்டை நீளமாக நறுக்கி கொள்ளவும்
  2. உப்பு மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கொட்டை சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்