வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சால்னா

Photo of Veg Salna by Nagarathinam R at BetterButter
339
5
0.0(0)
0

வெஜ் சால்னா

Feb-21-2018
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சால்னா செய்முறை பற்றி

வெஜ் சால்னா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் 2
  2. பீன்ஸ் 10
  3. இஞ்சிபூண்டு அரவை 1ஸ்பூன்
  4. முந்திரி 10
  5. தேங்காய் 1/2கப்
  6. எண்ணெய் 50 ml
  7. பட்டை 2
  8. கிராம்பு 1
  9. அன்னாசிபூ 2
  10. ஏலக்காய் 1
  11. மிளகாய் 2
  12. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  14. கசகசா 1/2 ஸ்பூன்
  15. மல்லி தூள் 1 ஸ்பூன்
  16. வெங்காயம் 1
  17. தக்காளி 2
  18. உப்பு
  19. உருளை கிழங்கு 2

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய், மிளகாய், கசகசா, சோம்பு, முந்திரி சேர்த்து விழுது போல் நன்கு அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ தாளிக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. எண்ணெய் பிரிந்தவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  7. தேங்காய் விழுது சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்
  8. வெஜ் சால்னா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்