வீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

Photo of Spinach fry by Nagarathinam R at BetterButter
416
4
0.0(0)
0

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

Feb-21-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்முறை பற்றி

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொன்னாங்கண்ணி கீரை 2கட்டு
  2. வெங்காயம் 2
  3. வத்தல் 5
  4. கடுகு 1ஸ்பூன்
  5. தேங்காய் துருவியது 1/2கப்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. எண்ணெய் 2ஸ்பூன்
  8. உப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வத்தல் தாளிக்கவும்
  2. நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து நன்கு மூடி போட்டு வேக விடவும்
  3. 8-10 நிமிடம் கழித்து தேங்காய், சீரகம் சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்