வீடு / சமையல் குறிப்பு / சிறுதானியங்கள் சுரக்காய் தோசை

Photo of Millets Dosai by Bhavani Murugan at BetterButter
410
3
0.0(0)
0

சிறுதானியங்கள் சுரக்காய் தோசை

Feb-21-2018
Bhavani Murugan
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறுதானியங்கள் சுரக்காய் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம்-1/2 கப்
  2. கம்பு-1/2 கப்
  3. சாமை-1/2கப்
  4. குதிரைவாலி-1/2கப்
  5. வரகு-1/2கப்
  6. தினை-1/2கப்
  7. தோசை அரிசி - 1/2கப்
  8. உளுந்து 1கப்
  9. சுரக்காய்-1
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. அனைத்து தானியங்களும் 1/2 கப் எடுத்து கொள்ளவும்.
  3. அதனுடன் அரிசி உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும.
  4. பிறகு ஊறிய பின்
  5. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு
  7. சுரக்காயை நறுக்கிக் கொள்ளவும்
  8. அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  9. அதை மாவுடண் சேர்க்கவும்
  10. கலந்து தோசை ஊற்றவும்.
  11. சிறு தானியங்கள் சுரக்காய் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்