வீடு / சமையல் குறிப்பு / Tri veggies coconut milk jalfrezi
இது மிகவும் சுவையான சைனீஸ் சைடு டிஷ் .., இது வெள்ளை சாதம் மற்றும் புலாவ் வகைகளுக்கு சிறந்தது.., சப்பாத்தி கூட சுவையாக இருக்கும் இது முழுக்க முழுக்க தேங்காய் பாலிலே கொதிக்கும் கொஞ்சம் கூட எண்ணெய் இல்லாதது தாளிக்காதது சத்தான சுவையான மூவகை காயினால் ஆன தேங்காய் பால் ஜல்ஃபிரெசி
Good
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க