Photo of Sweet potato payasam by kamala shankari at BetterButter
598
3
0.0(1)
0

Sweet potato payasam

Feb-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Sweet potato payasam செய்முறை பற்றி

Contest recipe 31

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. பால் 2 கப்
  3. வெல்லம் 1 கப்
  4. ஏலக்காய் தூள் 1 tsp
  5. சுக்கு தூள் 1/2tsp
  6. நெய் 1tsp

வழிமுறைகள்

  1. கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து கொள்ளவும்
  3. வடிகட்டி மசித்து கிழங்குடன் சேர்த்து அடுப்பில் 10 நிமிடம் கிளறி கொதிக்க விடவும்
  4. கடைசியில் பால் சேர்த்து இறக்கவும். ஏலக்காய் சுக்கு தூள் சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-21-2018
Kalpana Nagarajan   Feb-21-2018

Wow...

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்