வீடு / சமையல் குறிப்பு / சிறுதானியங்கள் சுரக்காய் அடை

Photo of Small grains pulses dosa by Bhavani Murugan at BetterButter
574
4
0.0(0)
0

சிறுதானியங்கள் சுரக்காய் அடை

Feb-21-2018
Bhavani Murugan
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறுதானியங்கள் சுரக்காய் அடை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம் - 1/2கப்
  2. கம்பு-1/2கப்
  3. வரகு-1/2கப்
  4. சாமை-1/2கப்
  5. தினை-1/2கப்
  6. குதிரைவாலி-1/2கப்
  7. தோசை அரிசி-1/2கப்
  8. உளுந்து-1/4கப்
  9. கடலை பருப்பு - 1/2கப்
  10. துவரம் பருப்பு-1/2 கப்
  11. உப்பு
  12. கடலை பருப்பு-
  13. எண்ணெய்
  14. சுரக்காய்-1

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. அனைத்து தானியங்களும் 1/2கப் எடுத்துக்கொள்ளவும்
  3. கடலை பருப்பு, உளுந்து, அரிசி, துவரம் பருப்பு எடுத்துக்கொள்ளவும்
  4. அனைத்தயும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
  5. 4மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு
  7. பிறகு சுரக்காய் நறுக்கிக் கொள்ளவும்.
  8. அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  9. அதை மாவுடண் சேர்க்கவும்.
  10. பிறகு தோசை கல்லில் அடை ஊற்றவும்.
  11. சிறு தானியங்கள் சுரக்காய் அடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்