வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி துவையல்

Photo of Radish chutney by Bhavani Murugan at BetterButter
688
4
0.0(0)
0

முள்ளங்கி துவையல்

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி துவையல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முள்ளங்கி-2
  2. வெங்காயம் - 1
  3. புளி
  4. மிளகாய் வத்தல் - 6
  5. மல்லி இலை
  6. கறிவேப்பிலை
  7. உளுத்தம் பருப்பு.-1ஸ்பூன்
  8. பூண்டு-4
  9. உப்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு வெங்காயம்,பூண்டு வதக்கி பிறகு அதனுடன் முள்ளங்கி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு புளி மல்லி இலை கறிவேப்பிலை மிளகாய் வத்தல் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் முள்ளங்கி துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்