Photo of Drumstick leaves soup by Mughal Kitchen at BetterButter
337
6
0.0(1)
0

Drumstick leaves soup

Feb-21-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கைகீரை ஆய்ந்தது ஒரு கப்
  2. துவரம் பருப்பு ஒரு கைபிடிஅளவு
  3. சின்ன வெங்காயம் சிறிது
  4. வெண்ணெய் ஒரு ஸ்பூன்
  5. சிரகத்தூள்.மஞ்சள்தூள்.பெருஞ்சிரகத்தூள் அரைடீஸ்பூன்
  6. வெள்ளைபூண்டு இரண்டு பல்
  7. மிளகுத்தூள் தேவைக்கு
  8. தக்காளி சிறிதாக ஒன்று

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பில் வெள்ளைபூண்டு.பெருங்காயத்தூள்தக்காளி.சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. வானலியில் முருங்கை கீரையுடன் அரிசி கழுவிய நீர் சேர்த்து சின்ன வெங்காயம்.சிரகத்தூள்.மஞ்சள்தூள்.சோம்புதூள் சேர்த்து கீரையை பதினைந்து நிமிடம் வேக வைத்து சாறுமட்டும் தனியாக வடிக்கவும்.
  3. மற்றொரு வானாலியில் வெண்ணெய் சேர்த்து ஒருவெள்ளைபூண்டை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.பின் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.பின் வடித்த கீரை சாறு சேர்க்கவும்.
  4. சிறிது வேக வைத்த கீரையை சேர்க்கவும்.உப்பு சேரக்கவும்.மல்லிதழை சேர்க்கவும்.அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகு தூள் சேர்க்கவும்.முருங்கைகீரைசூப் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-22-2018
Pushpa Taroor   Feb-22-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்