வீடு / சமையல் குறிப்பு / கீரை ரைத்தா

Photo of Keerai raitha by kamala shankari at BetterButter
591
4
0.0(0)
0

கீரை ரைத்தா

Feb-21-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை ரைத்தா செய்முறை பற்றி

Contest recipe 32

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைக்கீரை 2 கப்
  2. தயிர் 1 கப்
  3. உப்பு
  4. பச்சை மிளகாய் 2
  5. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கீரையை கழுவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் லேசாக வதங்கியதும் கீரை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பாத்திரத்தில் தயிர் ஊற்றி வதக்கிய கீரை சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்