வீடு / சமையல் குறிப்பு / கீரை பொரியல்

Photo of Keerai poriyal by kamala shankari at BetterButter
662
3
0.0(0)
0

கீரை பொரியல்

Feb-21-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை பொரியல் செய்முறை பற்றி

Contest recipe 32

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைக்கீரை 2 கப்
  2. உப்பு
  3. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. கீரையை அலசி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் கீரை உப்பு சேர்த்து வதக்கவும்
  4. கீரை நன்கு வதங்கியதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்