வீடு / சமையல் குறிப்பு / சிறு தானியங்கள் பீட்ரூட் தோசை

Photo of Small grains beetroot dosa by Bhavani Murugan at BetterButter
446
5
0.0(0)
0

சிறு தானியங்கள் பீட்ரூட் தோசை

Feb-21-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறு தானியங்கள் பீட்ரூட் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம்-1/2கப்
  2. கம்பு-1/2கப்
  3. வரகு-1/2கப்
  4. சாமை-1/2கப்
  5. தினை-1/2கப்
  6. குதிரைவாலி-1/2கப்
  7. உளுந்து-1 கப்
  8. அரிசி-1/2கப்
  9. பீட்ரூட்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. அனைத்து தானியங்களும் 1/2கப் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரிசி உளுந்து சேர்த்து தண்ணீர் சேர்த்து 4மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஊறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்க்கவும்
  4. அதனுடன் பீட்ரூட்டை துறுவி அரைத்துக் சேர்க்கவும்
  5. பிறகு சதோசை ஊற்றவும்.
  6. தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்