வீடு / சமையல் குறிப்பு / கருனைகிழங்கு களி

Photo of Karunai kizhangu kali by   at BetterButter
553
6
0.0(0)
0

கருனைகிழங்கு களி

Feb-22-2018
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருனைகிழங்கு களி செய்முறை பற்றி

கருணை கிழங்கு களி... கருணை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.. ஆனால் அதனது அரிப்பு தன்மையால் புளி உடன் மட்டுமே சேர்த்து உண்ண முடியும்.. இது இனிப்பான உணவும் கூட

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிடி கருணை -10(சிறியது)
  2. கருப்பட்டி-2
  3. நல்லெண்ணெய்-200

வழிமுறைகள்

  1. கருணை கிழங்கு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  2. கருப்பட்டி யை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  3. வடிக்கட்டியை உபயோகத்து வடிகட்டவும். மீண்டும் கொதிக்க விடவும்
  4. வேக வைத்த கிழங்கை கட்டி இல்லாமல் நன்கு மசிக்கவும்
  5. கொதிக்கும் கருப்பட்டி கலவையுடன் சேர்த்து கொதிக்க விடவும்
  6. நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும் அடி பிடிக்காமல் எண்ணெய் ஊற்றி கிளறவும்..
  7. எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை நன்கு கிளறி வேக வைக்கவும் கருணை கிழங்கு களி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்