BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சட்னி

Photo of Coriander chutney by Surya Rajan at BetterButter
2
3
0(0)
1

கொத்தமல்லி சட்னி

Feb-22-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சட்னி செய்முறை பற்றி

கொத்தமல்லி சட்னி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி தழை : 2 கையளவு
  2. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் : 5
  4. மிளகாய் : 2
  5. உப்பு
  6. உளுத்தம் பருப்பு : 1 ஸ்பூன்
  7. கடுகு
  8. கருவேப்பிலை
  9. பூண்டு : 3 பல்
  10. எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பினை வருத்து தனியே வைக்கவும்
  2. பின் அதே எண்ணையில்  சின்ன வெங்காயம் , பூண்டு , கொத்தமல்லி , மிளகாய் , உப்பு சேர்த்து 1 நிமிடம்  வதக்கவும்
  3. பின் அதனை ஆற வைத்து தேங்காய் , வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. பின் கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்