வீடு / சமையல் குறிப்பு / சிறு தானிய வெஜ் தோசை

Photo of Multi millet Veg Dosa by Nagarathinam R at BetterButter
220
5
0.0(0)
0

சிறு தானிய வெஜ் தோசை

Feb-22-2018
Nagarathinam R
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறு தானிய வெஜ் தோசை செய்முறை பற்றி

சிறு தானிய வெஜ் தோசை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 2
  2. பச்சை பட்டாணி 1/4கப்
  3. பீன்ஸ் 5
  4. வெங்காயம்
  5. சோளம் 1கப்
  6. வரகு 1கப்
  7. கம்பு 1கப்
  8. தினை 1கப்
  9. குதிரைவாலி 1கப்
  10. உளுந்து 1கப்
  11. வெந்தயம் 2ஸ்பூன்
  12. காலிப்ளவர் 1/2கப்
  13. முட்டைகோஸ் 1/2கப்
  14. உப்பு
  15. எண்ணெய் 20ml

வழிமுறைகள்

  1. தேவையான சிறுதானிய பொருட்கள் அனைத்தையும் 4மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெந்தயம், உளுந்து ஊற வைக்கவும்
  3. பின் அதை தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்
  4. 4மணி நேரம் மாவை புளிக்க விடவும்
  5. நறுக்கிய காய்கறிகள்,உப்பு சேர்த்து மாவுடன் கலக்கவும்
  6. பின் தோசை கல்லில் ஊற்றி வார்க்கவும்
  7. இரண்டு பக்கம் நன்கு பொன்னிறம் ஆனவுடன் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்