வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பொரியல்

Photo of Potato Fry  by Sony Karthik at BetterButter
746
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு பொரியல்

Feb-22-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

இன்று நான் பண்ண திடீர் பொரியல் இது... குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.....முதல்ல உருளைக்கிழங்கை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில நம்ம வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு அதில் 3தேக்கரண்டி மிளகாய் தூள் அப்புறம் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும்....இப்போ நம்ம கடாயில் 3தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும் .....இப்போ பாருங்க செமயான சூடான ரொம்ப சீக்கிரமே பண்ண உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.........குட்டீஸ்க்கு ரொம்பவே பிடிக்கும்... நீங்களும் செய்து பாருங்கள்.....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. கால் கிலோ உருளைக்கிழங்கு
  3. 3 தேக்கரண்டி மிளகாய் தூள்
  4. தேவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. முதல்ல உருளைக்கிழங்கை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு அதில் 3 தேக்கரண்டி மிளகாய் தூள் அப்புறம் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. இப்போ நம்ம கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும் .
  4. இப்போ பாருங்க செமயான சூடான ரொம்ப சீக்கிரமே பண்ண உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.........குட்டீஸ்க்கு ரொம்பவே பிடிக்கும்... நீங்களும் செய்து பாருங்கள்.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்