BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon rice by Surya Rajan at BetterButter
1
3
0(0)
0

எலுமிச்சை சாதம்

Feb-22-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

எலுமிச்சை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலுமிச்சை சாறு : 1 எலுமிச்சையிலிருந்து
  2. உப்பு
  3. சாதம்
  4. வெங்காயம் : 1
  5. கடுகு : ½ ஸ்பூன்
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. கடலை பருப்பு : 1 ஸ்பூண்
  8. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. மிளகாய் : 1

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை , சீரகம் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் அதனுடன் மிளகாய் , மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  3. அதனை ஆற வைத்து பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  4. பின் சூடான சாதம், உப்பு  சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்