வீடு / சமையல் குறிப்பு / முள்ளுமுருங்கை இலை பூரி

Photo of Mullu murunga leaf poori by Rekha Nandhu at BetterButter
683
5
0.0(0)
0

முள்ளுமுருங்கை இலை பூரி

Feb-22-2018
Rekha Nandhu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முள்ளுமுருங்கை இலை பூரி செய்முறை பற்றி

முள்ளுமுருங்கை இலை பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரசி மாவு - 1 கப்
  2. முள்ளுமுருங்கை இலை - 15
  3. மிளகு- 6
  4. சீரகம்- 1 மேசைக்கரண்டி
  5. உப்பு- தேவையான அளவு
  6. எண்ணெய்- தேவையான அளவு
  7. பூண்டு- 2

வழிமுறைகள்

  1. முள்ளுமுருங்கை இலை,மிளகு,சீரகம்,பூண்டு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
  2. அரிசிமாவுடன் உப்பு, அரைத்துக் கலவையை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டை செய்து பூரி பொறித்து எடுப்பது போல எடுக்கவும்.
  3. பூரி மேலே ( பொட்டு கடலை + மிளகாய் பொடி சேர்த்து நைசாக அரைத்து தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்