Photo of TOMATO ketchup by Waheetha Azarudeen at BetterButter
801
2
0.0(1)
0

TOMATO ketchup

Feb-22-2018
Waheetha Azarudeen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

TOMATO ketchup செய்முறை பற்றி

சுவையான சத்தான உணவுகளை அதிகம் உண்ணுவது ஆரோக்கியமானது... கடையில் வாங்காமல் இனி வீட்டிலே செய்யலாம் தக்காளி கேட்சப்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • தினமும்
  • அமெரிக்கன்
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தக்காளி 1.5 கிலோ
  2. பட்டை 4
  3. ஏலக்காய் 3
  4. மிளகு 1/4 ஸ்பூன்
  5. லவங்கம் 3
  6. பொட்டலம் துணி
  7. சக்கரை 1\2 கப்
  8. வினிகேர் 3 ஸ்பூன்
  9. சில்லி பவுடர் 1 ஸ்பூன்
  10. உப்பு 1\2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளி பழத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. ஒரு தக்காளி பழத்தை 4 ஆக வெட்டி கொள்ளவும்
  3. பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு எடுத்து பொட்டலம் பையில் போட்டு கொள்ளவும்
  4. முடிச்சி போட்டு கொள்ளவும்
  5. குக்கர் இல் நறுக்கிய தக்காளி சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
  6. பொட்டலம் அதில் வைக்கவும்
  7. 4 விசில் வந்ததும் இறக்கவும். அந்த பொட்டலம் எடுக்கவும்
  8. தக்காளி ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
  9. இது போன்ற இருக்கும்
  10. தக்காளி விதை மற்றும் தோல் வடிகட்டி கொள்ளவும்
  11. வடி கட்டி கொள்ள வேண்டும்
  12. இந்த நிலையில் இருக்கும்
  13. நொன்ஸ்டிக் பான் இல் ஊற்றி சமைக்கவும்
  14. கிளறி கொண்டே இருக்கவும்
  15. இப்போது சக்கரை, உப்பு சில்லி பவுடர் சேர்த்து வதக்கவும்
  16. வினிகேர் சேர்க்கவும்
  17. மெல்ல மெல்ல கலர் மாற தொடங்கும்
  18. தக்காளி சாஸ் பதம் வரும்
  19. ஒரு ஸ்பூன் எடுத்து அதில் விட்டு பார்க்கவும் .. பின்புறம் ஒரு லேயர் போல் ஓடினால் அதுதான் பதம்
  20. அடுப்பை அணைத்து கொள்ளவும்
  21. சூடு தனிந்ததும் பாட்டிலீல் போட்டு வைக்கவும்
  22. சுவையான சுத்தமான தக்காளி கேட்சப் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Nov-04-2018
Yasmin Shabira   Nov-04-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்