வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பருப்பு கடையல்

Photo of Ridgegourd dal kadayal by Sowmya Sundar at BetterButter
628
4
0.0(0)
0

பீர்க்கங்காய் பருப்பு கடையல்

Feb-22-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பருப்பு கடையல் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து செய்யும் கூட்டு இது.எண்ணெய் இல்லாததால் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் -2 கப் நறுக்கியது
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-3
  5. இஞ்சி-1 துண்டு
  6. பூண்டு-4 பல்
  7. பாசிப்பருப்பு - 1/4 கப்
  8. புளி - சிறு நெல்லிக்காய் அளவு
  9. உப்பு
  10. தாளிக்க :
  11. கடுகு -1 டீஸ்பூன்
  12. சீரகம்-1 டீஸ்பூன்
  13. எண்ணெய்-1 டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து கொள்ளவும்
  2. வெந்ததை மத்தால் நன்றாக கடைந்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்