வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு குடைமிளகாய் தக்காளி சூப்

Photo of Red capsicum and  tomato soup by Sowmya Sundar at BetterButter
319
3
0.0(0)
0

சிவப்பு குடைமிளகாய் தக்காளி சூப்

Feb-22-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு குடைமிளகாய் தக்காளி சூப் செய்முறை பற்றி

சிவப்பு நிற குடைமிளகாய் தக்காளி சேர்த்து செய்த ஆரோக்கியமான சூப் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு குடைமிளகாய் -2
  2. தக்காளி-2
  3. பூண்டு- 3 பல்
  4. உப்பு
  5. மிளகு தூள்-1 டீ ஸ்பூன்
  6. வெண்ணெய்-1 டீஸ்பூன்
  7. பிரிஞ்சி இலை-1
  8. கார்ன் ஃப்ளோர் மாவு -2 டீஸ்பூன்
  9. சர்க்கரை-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் ,குடைமிளகாய் தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  2. பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் வரை வேக விடவும்
  3. குக்கரை திறந்து பிரிஞ்சி இலையை நீக்கி விட்டு வெந்ததை நன்றாக அரைத்து கொள்ளவும்.
  4. கார்ன் ஃப்ளோர் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்