வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் ப்ரை

Photo of Brinjal fry by Bhavani Murugan at BetterButter
424
4
0.0(0)
0

கத்தரிக்காய் ப்ரை

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்தரிக்காய் - 4
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் பொடி - 1மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு தட்டில் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  3. கத்தரிக்காயை இதில் பிரட்டி வைக்கவும்
  4. பிறகு அதை தோசை கல்லில் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
  5. கத்தரிக்காய் ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்