Photo of Steamed Sweet Pumpkin by Nur Aishah Vimala at BetterButter
740
6
0.0(1)
0

Steamed Sweet Pumpkin

Feb-22-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Steamed Sweet Pumpkin செய்முறை பற்றி

டீ டைம்கு பொருத்தமான உணவு. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேக வைத்து மசித்த பரங்கிக்காய் 2 கப்
  2. அரிசி மாவு 2 கப்
  3. கெட்டியான தேங்காய் பால் 1 கப்
  4. சக்கரை 1/2 கப்
  5. உப்பு 1 தேக்கரண்டி
  6. வாழை இலை தே. அளவு

வழிமுறைகள்

  1. வாழை இலையை ஏறக்குறைய 5 அங்குளம் அகலத்தில் வெட்டி நெருப்பில் லேசாக வாட்டிக்கொள்ளுங்கள்
  2. எல்லாப்பொருட்களையும் ஒரு அகண்ட பாத்திரத்தில் போடவும்
  3. நன்றாக பிசைந்துகொள்ளவும். மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் தெளித்து பிசையவும்.
  4. வாழை இலையில் ஒரு கரண்டி வைத்து மடித்துக்கொள்ளவும்
  5. நீராவியில் ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஸ்டீம் செய்யவும். ஒன்றை எடுத்து திறந்து பார்த்தால் இலையில் ஒட்டாமல் இருந்தால் வெந்து விட்டது. என்று அர்த்தம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-23-2018
Mohammed Abduallah   Feb-23-2018

Very tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்