வீடு / சமையல் குறிப்பு / கத்தரிகாய் பிரியாணி

Photo of Brinjal biriyani by Maharasi Devendiran at BetterButter
49
6
0.0(0)
0

கத்தரிகாய் பிரியாணி

Feb-22-2018
Maharasi Devendiran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிகாய் பிரியாணி செய்முறை பற்றி

கத்தரிக்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் 4
  2. தக்காளி 2
  3. மிளகாய் 3
  4. மல்லி இலை சிறிது
  5. புதினா சிறிது
  6. சீ ரகம் சம்பா அரசி 1கப்
  7. எலுமிச்சை பழம் 1
  8. தயிர் 1ஸ்பூன்
  9. நெ ய் 4ஸ்பூன்
  10. ஆ யில்4ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  12. மிளகாபொ டி 1ஸ்பூன்
  13. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  14. வறுக்க
  15. பட்டை 1
  16. கிராம்பு 5
  17. அன்னாசிப் பூ 1
  18. ஏலக்காய் 3
  19. பிரிஞ்சி இலை 1

வழிமுறைகள்

  1. நெய் ஊற்றி பட் டை கிராம்பு,ஏலக்காய், அன்னாசி பூ, முந்திரி சேர்த்து வறுக்கவும்
  2. இவைகளை பொடி செய்யவும்
  3. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில், நெய் ஊற்றவும்
  4. பொடியை சோ்க்கவும், வெங்காயம் சோ்த்து வதக்கவும்
  5. தக்காளி , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. கத்தரிக்காய்,தயிர்,மஞ்சள் பொடி, மிளகாய்பொடி ,உப்பு, புதினா, மல்லி இலை போட்டு எண்ணெய் பிாியும் வரை வதக்கவும்.
  7. அாிசி சோ்க்கவும் ,1 அரை மடங்கு தண்ணீர் சோ்க்கவும்
  8. கொதி வந்ததும், மூடி ஒரு விசில் வைக்கவும்
  9. ஸ்டீம் இறங்கியதும், எலுமிச்சை பிழிந்து பாிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்