வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்பைசி ப்ரை

Photo of sweet potato spicy fry by Bhavani Murugan at BetterButter
372
4
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்பைசி ப்ரை

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்பைசி ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 4
  2. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1/4ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து வதக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. கிழங்கு வெந்தும் அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி இரக்கவும்
  4. சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்பைசி ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்