வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி குழம்பு

Photo of Manatthakkali curry by Bhavani Murugan at BetterButter
42
4
0.0(0)
0

மணத்தக்காளி குழம்பு

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி குழம்பு செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மணத்தக்காளி வத்தல் - 4மேஜை கரண்டி
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி-2
  4. பூண்டு-6
  5. மிளகாய் வத்தல் பொடி-1மேஜை கரண்டி
  6. மல்லி பொடி - 2மேஜை கரண்டி
  7. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  8. புளி
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. கடுகு
  12. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு மணத்தக்காளி வத்தலை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து குழம்புடண் சேர்த்து இரக்கவும்.
  5. மணத்தக்காளி குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்