Photo of Kaara Pori by Rekha Nandhu at BetterButter
682
4
0.0(0)
0

காரபொரி

Feb-22-2018
Rekha Nandhu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரபொரி செய்முறை பற்றி

கரம் பொரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொரி - 200கிராம்
  2. வெங்காயம்- 1
  3. கேரட்- 1
  4. பீட்ரூட்- 1
  5. எலுமிச்சை- தேவையான அளவு
  6. உப்பு- தேவையான அளவு
  7. கொத்த மல்லி சட்னி
  8. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. கேரட், பீட்ரூட் துருவி வைத்து கொள்ளவும். வெங்காயம் நைசாக கட் செய்து வைக்கவும்
  2. மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு,எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும் .
  3. பின்னர் பொரி,மேற்கூறிய கலவை சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்