வீடு / சமையல் குறிப்பு / டர்னிப் கிரேவி

Photo of Turnip sabzi by Mughal Kitchen at BetterButter
1196
6
0.0(0)
0

டர்னிப் கிரேவி

Feb-22-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டர்னிப் கிரேவி செய்முறை பற்றி

Turnip masala curry

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. டர்னிப் 250 கிராம்
  2. உருளைக்கிழங்கு ஒன்று
  3. எண்ணெய் 50 கிராம்
  4. வெங்காயம் 50கிராம்
  5. தக்காளி ஒன்று
  6. இஞ்சி.பூண்டு சிறிது
  7. கரம்மசாலாதூள் 1 டீஸ்பூன்
  8. மஞ்சள்த்தூள் சிறிது
  9. சிரகத்தூள் 1 டீஸ்பூன்
  10. காஷ்மீரி மிளகாய்தூள் தேவைக்கு
  11. தேங்காய்ப்பால் 1 டம்ளர்

வழிமுறைகள்

  1. டர்னிப் உருளைக்கிழங்கை நறுக்கி கொள்ளவும்
  2. வெங்காயம்.தக்காளி.இஞ்சி.பூண்டு நறுக்கி கொள்ளவும்
  3. தேங்காய்பால் எடுத்து வைக்கவும்
  4. மசாலாதூள் எடுக்கவும்
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சிரகம்.கருவேப்பில் போட்டு தாளிக்கவும்
  6. பின் இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்க்கவும்
  7. பின் தக்காளியையும் மசாலாதூளையும் சேர்க்கவும்
  8. பின் டர்னிப் உருளை சேர்க்கவும்
  9. கிளறிவிடவும்.பின் தேங்காய் பால் சேர்த்து உப்பு போடவும்
  10. குக்கரை மூடி மூன்று விசில் விடவும்
  11. மல்லி தழை சேர்க்கவும்.டர்னிப் கிரேவி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்