வீடு / சமையல் குறிப்பு / அவல் வெஜ் கட்லெட்

Photo of Poha veg cutlet by Surya Rajan at BetterButter
36
5
0.0(0)
0

அவல் வெஜ் கட்லெட்

Feb-22-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் வெஜ் கட்லெட் செய்முறை பற்றி

அவல் வெஜ் கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல்
  2. வேக வைத்த உருளை கிழங்கு : 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  4. உப்பு
  5. சீரக தூள் : ½ ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. கொத்தமல்லி தழை
  8. எண்ணெய் பொரிப்பதற்கு
  9. பிரட் க்ரும்ஸ் அல்லது அப்பள தூள்
  10. சோள மாவு : 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சோள மாவினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்
  2. அவல் யை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் மசித்த உருளை கிழங்கு , உப்பு, வெங்காயம் , மிளகாய் தூள் , சீரக தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. அதனை வட்ட வடிவங்களாக்கி சோள மாவில் தோய்த்து பிரட் க்ரம்ஸ் ல் பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்