முறுமுறுப்பான வெண்டைக்காய் | Crispy Lady Finger in Tamil

எழுதியவர் Viney Yadav  |  6th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Crispy Lady Finger by Viney Yadav at BetterButter
முறுமுறுப்பான வெண்டைக்காய்Viney Yadav
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1557

0

முறுமுறுப்பான வெண்டைக்காய் recipe

முறுமுறுப்பான வெண்டைக்காய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Crispy Lady Finger in Tamil )

 • 200 கிராம் வெண்டைக்காய்
 • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா/சிக்கன் மசாலா/சமையல் கிங் மசாலா
 • 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
 • 5-6 தேக்கரண்டி கொண்டைக்கடலை மாவு/கடலை மாவு
 • சுவைக்கேற்ற உப்பு

முறுமுறுப்பான வெண்டைக்காய் செய்வது எப்படி | How to make Crispy Lady Finger in Tamil

 1. வெண்டைக்காயைக் கழுவி சுத்தப்படுத்தி நீளவாக்கில் 4 துண்டுகளாக நறுக்கவும்.
 2. வெண்டைக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
 3. வெண்டைக்காய் முழுமையாக மசாலா மற்றும் கொண்டைக்கடலை மாவால் பூசப்பட்டிருக்கவேண்டும். 10-15 நிமிடங்கள் எடுத்துவைக்கவும்.
 4. ஒரு தவாவில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெண்டைக்காயை மொறுமொறுப்பாகப் பொறிததெடுக்கவும்.
 5. சாதம் அல்லது ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

விதைகள் எண்ணெயில் இருப்பதாலும் கருகிவிடும் என்பதால் பொரிப்பது ஒட்டுமொத்த உணவின் சுவையையும் கெடுத்துவிடும்.

Reviews for Crispy Lady Finger in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.