வீடு / சமையல் குறிப்பு / முறுமுறுப்பான வெண்டைக்காய்

Photo of Crispy Lady Finger by Viney Yadav at BetterButter
6869
239
4.6(0)
0

முறுமுறுப்பான வெண்டைக்காய்

Mar-06-2016
Viney Yadav
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் பிரை
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200 கிராம் வெண்டைக்காய்
  2. 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  3. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  4. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா/சிக்கன் மசாலா/சமையல் கிங் மசாலா
  6. 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
  7. 5-6 தேக்கரண்டி கொண்டைக்கடலை மாவு/கடலை மாவு
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயைக் கழுவி சுத்தப்படுத்தி நீளவாக்கில் 4 துண்டுகளாக நறுக்கவும்.
  2. வெண்டைக்காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  3. வெண்டைக்காய் முழுமையாக மசாலா மற்றும் கொண்டைக்கடலை மாவால் பூசப்பட்டிருக்கவேண்டும். 10-15 நிமிடங்கள் எடுத்துவைக்கவும்.
  4. ஒரு தவாவில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெண்டைக்காயை மொறுமொறுப்பாகப் பொறிததெடுக்கவும்.
  5. சாதம் அல்லது ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்