வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கோதுமை ரவா கிச்சடி

Photo of veg wheat rava kichadi by Bhavani Murugan at BetterButter
554
5
0.0(0)
0

வெஜ் கோதுமை ரவா கிச்சடி

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கோதுமை ரவா கிச்சடி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ரவை-1கப்
  2. வெங்காயம் - 1
  3. கேரட்-1
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெங்காயம், கேரட் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் உப்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  3. பிறகு கேரட்டை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு ரவையை போட்டு கிளறி இறக்கவும்.
  6. வெஜ் ரவை கிச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்